பயண அனுமதி வழங்கப்பட்ட அரச மற்றும் தனியார் இணையரச நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...!

பயண அனுமதி வழங்கப்பட்ட அரச மற்றும் தனியார் இணையரச நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் இணையரச நிறுவனங்கள் உள்ளிட்ட 106 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயண அனுமதி தற்போது 112 நிறுவனங்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.