அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்..!
களுத்துறை-நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் ஒருவரின் ATM அட்டையை திருடி அதில் உள்ள 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
சந்தேக நபர் பயாகல பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026