ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள விசேட தகவல்..!

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள விசேட தகவல்..!

'செய்கடமை' எனப்படும் கொவிட்-19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் மொத்த தொகை தற்சமயம் 1693 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த திட்டத்தின் மிகுதியானது 1,693,475,780.01 ரூபாவாக காணப்படுவதாகவும் கூறப்பட்டுளளது.