இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள்!!!!
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
அங்கு அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் கடந்த முதலாம் திகதிக்கு முன்னர் 14 நாட்களுக்குள் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாய மருந்து:எப்படி செய்வது
30 September 2024
தேன் ஏன் கெட்டுப் போவதில்லை தெரியுமா? ஆச்சரியமான உண்மை
28 September 2024