ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை காவற்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

அதன்படி, கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி காவற்துறைமா அதிபரும் காவற்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.