கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 111 பேர் அடையாளம்

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 111 பேர் அடையாளம்

நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்..

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.