ஹொரணை ஆடை தொழிற்சாலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!

ஹொரணை ஆடை தொழிற்சாலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!

ஹொரணை பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆடை தொழிற்சாலையில் சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.