இலங்கையில் 11 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகள்

இலங்கையில் 11 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகள்

இலங்கையில் இன்றையதினம் புதிதாக 397 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்களுடன் சேர்த்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி 6134 நோயாளிகள் வத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 4905 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.21 மரணங்களும் பதிவாகியுள்ளன.