மூன்று மாகாணங்களில் மழை பெய்யலாம்....!

மூன்று மாகாணங்களில் மழை பெய்யலாம்....!

ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிலயல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் பல பகுதிகளில் முகில் மேடுகளுடனான கால நிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.