இன்று மாலை 4.00 மணிக்கு வெளியாகவுள்ள இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு

இன்று மாலை 4.00 மணிக்கு வெளியாகவுள்ள இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு

இன்று மாலை 4 மணிக்கு கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தேசிய மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் விசேட அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.