கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீதிமன்ற வளாகம்...!

கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீதிமன்ற வளாகம்...!

கொழும்பு-புதுகடை நீதிமன்ற வளாக பகுதிக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரியின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.