இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்த இந்தியா...!
கொரோனா அச்சுறுத்தலை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது என இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய உயர் ஸ்தானிகர் போகால் பக்லே இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026