காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை.. ஒரே இரவில் 100 பேர் கைது..!

காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை.. ஒரே இரவில் 100 பேர் கைது..!

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.