தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 54 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்-அஜித் ரோஹன

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 54 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்-அஜித் ரோஹன

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்களில் இதுவரை 554 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.