உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி
கொரோனா பரவல் காரணமாக உலகச் சந்தையில் எண்ணெய் விலை நூற்றுக்கு 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ப்ரெண்ட் ரக கச்சா ஒரு பீப்பாய் விலை நேற்று ஒரு பீப்பாய் 37.46 டொலர்களாக பதிவாகிய்ளளது.
மேலும், டபிள்யூ.டி.ஐ எண்ணெய் விலை நேற்று 35.79 டொலர்கள் வரை குறைந்து ஒரு பீப்பாய் 35.79 டொலராக பதிவாகியிருந்தது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026