யாழ்ப்பாணம் – ராஜகிராமம் தனிமைப்படுத்தப்பட்டது..!

யாழ்ப்பாணம் – ராஜகிராமம் தனிமைப்படுத்தப்பட்டது..!

யாழ்ப்பாணம் – கரவெட்டி பிரதேச சபைக்குற்பட்ட ராஜகிராமம் பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இராஜகிராம பகுதியில் 60 குடும்பங்களை மையப்படுத்தியே குறித்த தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்