கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 89 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
அதன்படி, இதுவரை 3,803 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026