முதன்முறையாக இங்கிலாந்தில் கால்பந்து அணி தொடங்கப்பட்ட நாள் (அக்.24- 1875)

முதன்முறையாக இங்கிலாந்தில் கால்பந்து அணி தொடங்கப்பட்ட நாள் (அக்.24- 1875)

உலகில் உள்ள போட்டிகளில் கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிக ரசிகர்கள் கொண்ட இந்த போட்டிக்கான அணி முதல் முதலில் இங்கிலாந்தில் ஷெபீல்ட் அணி உருவாகியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1806 - பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன. * 1851 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது. * 1912 - முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் செர்பியா வெற்றி பெற்றது. * 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது

 

உலகில் உள்ள போட்டிகளில் கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிக ரசிகர்கள் கொண்ட இந்த போட்டிக்கான அணி முதல் முதலில் இங்கிலாந்தில் ஷெபீல்ட் அணி உருவாகியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1806 - பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன. * 1851 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது. * 1912 - முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் செர்பியா வெற்றி பெற்றது. * 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது. * 1930 - பிரேசிலில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார். * 1931 - ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது. * 1935 - இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது. * 1945 - ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1960 - சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர். * 1964 - வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது. * 1973 - யோம் கிப்பூர் போர் முடிவுக்கு வந்தது. * 1994 - கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.

* 2003 - கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது. * 2007 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.