அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருக்கவில்லை..!!

அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருக்கவில்லை..!!

20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூல வரைபினை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.<

மக்கள் விடுதலை முன்னணியே இதனை குறிப்பிட்டுள்ளது.

சிறு கட்சிகளின் உதவியை கொண்டே இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.