கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு

கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் வழமையான சேவைகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.