ஊரடங்கு உத்தரவினை மீறிய 513 பேர் கைது..! -

ஊரடங்கு உத்தரவினை மீறிய 513 பேர் கைது..! -

நாட்டில் சில பாகங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவினை மீறிய 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.