எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..

எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..

விளக்கமறியலில் இருந்த போது 21வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவற்துறை பொறுப்பதிகார் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.