சற்று முன்னர் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா...!

சற்று முன்னர் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா...!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மேலும் 120 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலிலிருந்த 37 பேருக்கும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 83 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.