
அத்தியாவசிய நிர்மாண பணிகள் சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும்..!
அத்தியாவசிய நிர்மாண பணிகள் சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமையளித்து நிகழ்ச்சி திட்டத்தை விரைவாக நடைமுறைபடுத்துமாறு கடந்த ஒக்டோபர் 02 ஆம் திகதி மாத்தளை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு...!