பழங்கால மதிப்புள்ள மகிழூர்திகள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்

பழங்கால மதிப்புள்ள மகிழூர்திகள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்

ஆங்கிலேயர் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பழங்கால மதிப்புள்ள மகிழூர்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்கள் மத்தியில் பழங்கால மகிழூர்திகளுக்கு அதிகளவான கேள்வி நிலவுவதால் அதனை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.