மத முறுகல் நிலையை ஏற்படுத்த முயற்சித்த பெண்ணுக்கு விளக்கமறியல்...!

மத முறுகல் நிலையை ஏற்படுத்த முயற்சித்த பெண்ணுக்கு விளக்கமறியல்...!

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெயரை கூறி மத முறுகலை உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் நவெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.