நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக தெரிவான அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.