
உயர்தர மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
க.பொ.தர உயர்தர பரீட்சையில் தோற்றும் உயர்தர மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.