தற்காலிகமாக மூடப்பட்ட மருத்துவமனை அறைகள்..!
கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் இரண்டு நோயாளிகள் அறைகளுக்குள் நோயாளிகளை இணைத்தக்கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 34 மற்றும் 36ஆம் இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026