தாயகம் திரும்பவுள்ள 307 பேர்

தாயகம் திரும்பவுள்ள 307 பேர்

வெளிநாடுகளில் இருந்து இன்றைய தினம் 307 பேர் தாயகம் திரும்பவுள்ளதாக இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். டுபாய் நாட்டில் இருந்தே அதிகமானவர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை நகரில் இருந்து 53 பேர் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.