தடை செய்யப்பட்ட ‘கிளைபோசேட்’ இரசாயன பொருளுடன் மூவர் கைது
தடை செய்யப்பட்ட கிளைபோசேட் இரசாயன பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, தலா 100 கிராம் வீதம் உள்ளடக்கியிருந்த 797 பொதிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நுரைச்சோலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்காக இவற்றை பயன்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புத்தளம் உடப்பு கடற்கரையில் மீட்கப்..
21 October 2026
-
(70)
கிளிநொச்சி வீதியில் பசுவின் மீது மு..
21 October 2026
-
(101)
கடுமையான மின்னல் எச்சரிக்கை: 19 மாவ..
21 October 2026
-
(99)
சிற்றுண்டிகள் மற்றும் பராட்டா விலைக..
21 October 2026
-
(75)
தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு - பல..
21 October 2026
-
(159)
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப..
21 October 2026
-
(122)
தொடர்புடைய செய்திகள்
புத்தளம் உடப்பு கடற்கரையில் மீட்கப்பட்ட மர்மப் பொர..
21 October 2026
கிளிநொச்சி வீதியில் பசுவின் மீது முச்சக்கரவண்டி மோ..
21 October 2026
கடுமையான மின்னல் எச்சரிக்கை: 19 மாவட்டங்களுக்கு சி..
21 October 2026
சிற்றுண்டிகள் மற்றும் பராட்டா விலைகளும் உயர்வு
21 October 2026
தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு - பல பகுதிகளுக்கு பல..
21 October 2026
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!
21 October 2026
முதன்மை செய்திகள்
பசிபிக் கடலில் திடீர் மாற்றம் - நாச..
21 October 2026
புத்தளம் உடப்பு கடற்கரையில் மீட்கப்..
21 October 2026
கிளிநொச்சி வீதியில் பசுவின் மீது மு..
21 October 2026
கடுமையான மின்னல் எச்சரிக்கை: 19 மாவ..
21 October 2026
சிற்றுண்டிகள் மற்றும் பராட்டா விலைக..
21 October 2026
பாரிஸ் வீதிகளிலிருந்து விண்வெளி வரை..
21 October 2026