மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

ஜூன் 16, 2020 அன்று இலங்கை மத்திய வங்கியின் கூட்டத்தில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு கடன்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டரீதியான இருப்பு விகிதம் 2020 ஜூன் 16 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 200 அடிப்படை புள்ளிகளால் 2% வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.