யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் பற்றாக்குறை - யமுனாநந்தா விடுத்துள்ள கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் பற்றாக்குறை - யமுனாநந்தா விடுத்துள்ள கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக சுகாதார உதவியாளர்களை பணிக்கு அமர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர், மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

சுகாதார உதவியாளர்களின் பணி தற்போதய சூழ்நிலையில் அதிகரித்துக் காணப்படுவதாலேயே இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.