அதிரடியாக கைது செய்யப்பட்ட அரச அதிகாரி..!
ஊவா மாகாண சபையின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லவாய பகுதியை சேர்ந்த நபர் ஒரவரிடம் 14 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026