பிரதமரின் மேலதிக செயலாளர் நியமனம்..!

பிரதமரின் மேலதிக செயலாளர் நியமனம்..!

பிரதமரின் மேலதிக செயலாளராக சட்டத்தரணி கனேஸ் தர்மவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அலுவலகம் ஒன்றில் இந்த பதவியேற்ப்பு நிகழ்வு இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.