குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பேர் காயம்..!ஒருவர் உயிரிழப்பு
ஆணைமடு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 65 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.