அனைத்து திரையரங்கங்களுக்கும் பூட்டு..!

அனைத்து திரையரங்கங்களுக்கும் பூட்டு..!

நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.