சற்று முன்னர் மேலும் 49 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 49 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 49 பேர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், 36 பேர் பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புறிந்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.