கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முக்கிய அறித்தல் வெளியானது – தொலைபேசி இலக்கங்களும் அறிவிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முக்கிய அறித்தல் வெளியானது – தொலைபேசி இலக்கங்களும் அறிவிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா குறித்த அச்சநிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சைக்காக (கிளினிக்) சேவையை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அது தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை (கிளினிக்)தொலைபேசி இல

CARDIOLOGY CLINIC

இதயஇயல் (கிளினிக்)

0113618727

0113618728

0113618736

0113618730

0113618735

 

NEURO SURGICAL CLINIC

நரம்பியல் மருத்துவம் சார்ந்த கிளினிக்

0113618754

 

PAIN CLINIC

உடல் வலி தொடர்பான சிகிச்சை

0113618762

 

DPM-GENARAL

வாதவியல் மருத்துவ சிகிச்சை

0113618538

 

DPM-SPECIAL

வாதவியல் விசேட மருத்துவ சிகிச்சை

0113618770

 

SURGICAL &CARDIOTHORASIC CLINIC

அறுவை மருத்துவம் சார்ந்த மற்றும் இதயஇயல் கிளினிக்

0113618718

 

SURGICAL & VASCULAR CLINIC

அறுவை மருத்துவம் சார்ந்த மற்றும் செல்குழாய்நாளஞ் சார்ந்த கிளினிக் (அறை இல 19)

0113618719

 

DERMATOLOGY CLINIC

தோலியல் சார்ந்த கிளினிக் (அறை இல 25)

0113618746

 

ENT CLINIC

தொண்டை, மூக்கு, காது தொடர்பான கிளினிக் (அறை இல 21)

0113618748

 

VS OPD / VP OPD & GU

மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் வாய்வழி, பாலியல் தொடர்பான சிகிச்சை (அறை இல. 18 மற்றும் 24)

0113618724

 

MEDICAL CLINIC

மருத்துவம் தொடர்பான கிளினிக் (அறை இல. 26,27,36)

0113618742

0113618743

 

NEPHROLOGY CLINIC

சிறுநீரகயியல் தொடர்பான கிளினிக் ( அறை இல. 09)

0113618715