மாணவர்களுக்கான சீருடை துணியை டிசம்பர் 31 இற்கு முன்னர் வழங்க திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முறை பாடசாலை சீருடை துணிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026