பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு...!
நிலவுகின்ற கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வேலைதிட்டத்திற்கு அமைய தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஔடதங்களை வழங்குவதற்கு விசேட வேலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக உரிய பிரிவிற்கு தொடர்புகளை ஏற்படுத்தி ஔடதங்களை பெற்றுக்கொள்ளமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026