நிவ் டயமண்ட் கப்பலின் தலைவருக்கு 12 மில்லியன் ரூபாய் அபராதம்...!
தீப்பரவலுக்கு உள்ளான நிவ் டயமண்ட் கப்பலின் தலைவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அவர் இன்றைய தினம் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026