கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 29 பேர்..!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 29 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,357ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026