யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு சிக்கிய புத்தம் புதிய வாள்கள் கைதானார் இளைஞர்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி - பால்பண்ணை வீதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளது.
குறித்த வீட்டில் வாள்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த முற்றுகை இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது வீட்டில் இருந்த 21 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மீட்கப்பட்ட வாள்கள் புத்தம் புதியவை என கூறப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025