தொடரும் கொரோனாவின் ஆட்டம்: இன்றும் அதிகளவில் தொற்றாளர்கள் அடையாளம்

தொடரும் கொரோனாவின் ஆட்டம்: இன்றும் அதிகளவில் தொற்றாளர்கள் அடையாளம்

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொத்தணியில் மேலும் 49 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 32 பேரும் அவர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்ட 17 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் மொத்தமாக 1446 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.