பிரெண்டிக்ஸ் நிறுவனத்திற்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணை செய்ய குழுவொன்று நியமனம்...!

பிரெண்டிக்ஸ் நிறுவனத்திற்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணை செய்ய குழுவொன்று நியமனம்...!

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் முறையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.