கடன் இணக்கச்சபை திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்...!

கடன் இணக்கச்சபை திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்...!

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு கடன் இணக்கச்சபை திணைக்களத்தின் அனைத்து பொது மக்கள் சேவை நடவடிக்கைகளும் தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலாகும் வகையில் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.