மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணியில் மூன்றாவது மட்ட தொற்றாளர்களும் அடையாளம்
மினுவங்கொடை பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மூன்றாவது மட்டத்தில் இருப்பவர்களை கண்டறிந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் இருப்போரை இலங்கைக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.