கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் மேலும் ஏழு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026