கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி..!
அரசாங்கத்தினால் நாட்டில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன், நாளைய தினம் இடம்பெற உள்ள பரீட்சைகள் மாணவர்கள் தைரியமாக செல்லவும் என கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எவ்வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026